By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
wikisonglyricswikisonglyrics
  • Home
  • Tamil Song Lyrics
  • Malayalam Songs Lyrics
  • Hindi Song Lyrics
  • Telugu Song Lyrics
  • Privacy Policy
  • DMCA
  • Advertise
© 2022 wikisonglyrics.com. All Rights Reserved.
Reading: Hey Zara Song Lyrics
Share
Aa
wikisonglyricswikisonglyrics
Aa
  • Home
  • Tamil Song Lyrics
  • Malayalam Songs Lyrics
  • Hindi Song Lyrics
  • Telugu Song Lyrics
  • Privacy Policy
  • DMCA
  • Home
  • Tamil Song Lyrics
  • Malayalam Songs Lyrics
  • Hindi Song Lyrics
  • Telugu Song Lyrics
  • Privacy Policy
  • DMCA
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
wikisonglyrics > Blog > Tamil Song Lyrics > Hey Zara Song Lyrics
Tamil Song Lyrics

Hey Zara Song Lyrics

Last updated: 2022/09/29 at 4:50 AM
Share
SHARE

Hey Zara Song is the first single song from “Ben Human” he is a phenomenally talented Tamil singer & songwriter and performer. This is the first single Tamil Pop Music done by Ben human and the lyrics are done by “Karthik Netha“. This is the newest tamil pop song with good music for this summer.

Singer : Ben Human

Music by : Ben Human

Male : Pugal aval thedal ivan
Edhai thedi pogiren
Kanam kanam kaadhal kanal yeno
Agal aval irul ivan
Edhai chuttri valgiren
Agam agam aasai ranam yeno

Male : Un lipstick seiyum autograph
Athil sikki thavikkum kadhal crack
Ingum missing un nooru gram
Idhu kaadhal endraagumaa

Male : Un pictures pesum hologram
Adhil piththu piditha fanum naan
Dhinam suththi suthi varen paar
Nija kaadhal undaagumaa

Male : Zara zara zara zara ohooo
Zara zara zara zara ohooo
Hey zara zara zara zara ohooo
Zara zara zara zara

Male : Adai mazhai theerthamaai
Kulal isai ketkkumaa
Hmm nilalgalin arangilae
Velichangal kidaikumaa
Viral thodum thooramaai
Nizha oli thoovumaa
Erinthidum vanthilae
Malar manam kidaikkumaa

Male : Un lipstick seiyum autograph
Athil sikki thavikkum kadhal crack
Ingum missing un nooru gram
Idhu kaadhal endraagumaa

Male : Un pictures pesum hologram
Adhil piththu piditha fanum naan
Dhinam suththi suthi varen paar
Nija kaadhal undaagumaa

Male : Zara zara zara zara ohooo
Zara zara zara zara ohooo
Hey zara zara zara zara ohooo
Zara zara zara zara

Male : Autograph autograph
Autograph autograph

Male : Un lipstick seiyum autograph
Athil sikki thavikkum kadhal crack
Ingum missing un nooru gram
Idhu kaadhal endraagumaa

பாடகர் : பென் ஹுமன்

இசையமைப்பாளர் : பென் ஹுமன்

ஆண் : புகழ் அவள் தேடல் இவன்
எதை தேடி போகிறேன்
கணம் கணம் காதல் கனல் ஏனோ
அகல் அவள் இருள் இவன்
எதை சுற்றி வாழ்கிறேன்
அகம் அகம் ஆசை ரணம் ஏனோ

ஆண் : உன் லிப்ஸ்டிக் செய்யும் ஆட்டோகிராப்
அதில் சிக்கி தவிக்கும் காதல் கிராக்
இங்கும் மிஸ்ஸிங் உன் நூறு கிராம்
இது காதல் என்றாகுமா

ஆண் : உன் பிச்சர்ஸ் பேசும் ஹோலோக்ராம்
அதில் பித்து பிடித்த பானும் நான்
தினம் சுத்தி சுத்தி வாரேன் பார்
நிஜ காதல் உண்டாகுமா

ஆண் : ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ
ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ
ஹேய் ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ
ஜாரா ஜாரா ஜாரா ஜாரா

ஆண் : அடை மழை தீர்த்தமாய்
குழல்
இசை கேட்குமா
ஹ்ம்ம் நிழல்களின் அரங்கிலே
வெளிச்சங்கள் கிடைக்குமா
விரல் தொடும் தூரமாய்
நிலா ஒளி தூவுமா
எறிந்திடும் வனத்திலே
மலர் மனம் கிடைக்குமா

ஆண் : உன் லிப்ஸ்டிக் செய்யும் ஆட்டோகிராப்
அதில் சிக்கி தவிக்கும் காதல் கிராக்
இங்கும் மிஸ்ஸிங் உன் நூறு கிராம்
இது காதல் என்றாகுமா

ஆண் : உன் பிச்சர்ஸ் பேசும் ஹோலோக்ராம்
அதில் பித்து பிடித்த பானும் நான்
தினம் சுத்தி சுத்தி வாரேன் பார்
நிஜ காதல் உண்டாகுமா

ஆண் : ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ
ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ
ஹேய் ஜாரா ஜாரா ஜாரா ஜாரா ஓஹோ
ஜாரா ஜாரா ஜாரா ஜாரா

ஆண் : ஆட்டோகிராப் ஆட்டோகிராப்
ஆட்டோகிராப் ஆட்டோகிராப்

ஆண் : உன் லிப்ஸ்டிக் செய்யும் ஆட்டோகிராப்
அதில் சிக்கி தவிக்கும் காதல் கிராக்
இங்கும் மிஸ்ஸிங் உன் நூறு கிராம்
இது காதல் என்றாகுமா

You Might Also Like

En Aatha Pon Aatha Song Lyrics

Thuli Thuli Song Lyrics

Chinna Poove Song Lyrics

Ennai Parthu Song Lyrics

Nee Ulla Poranthu Song Lyrics

Chief Editor September 29, 2022
Share this Article
Facebook Twitter
Previous Article Nadodi Nadodi Song Lyrics
Next Article Raathiri Neram Song Lyrics
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

Kadhal Piriyamal Song Lyrics
Tamil Song Lyrics February 17, 2023
Chancey Illa Song Lyrics
Tamil Song Lyrics October 27, 2022
Androru Naal Female Song Lyrics
Tamil Song Lyrics September 30, 2022
Beast Mode Song Lyrics -Beast -(Thalapathy Vijay, Pooja Hegde)
Tamil Song Lyrics October 16, 2022
Stop The Paatu Song Lyrics
Tamil Song Lyrics January 13, 2023
Arabic Kuthu Halamithi Habibo Song Lyrics – Beast Tamil Movie
Tamil Song Lyrics October 16, 2022
En Aatha Pon Aatha Song Lyrics
Tamil Song Lyrics
Thuli Thuli Song Lyrics
Tamil Song Lyrics
Chinna Poove Song Lyrics
Tamil Song Lyrics

Categories

  • Hindi Song Lyrics
  • Kannada Song Lyrics
  • Malayalam Songs Lyrics
  • Tamil Song Lyrics
  • Telugu Song Lyrics
  • Uncategorized
Mele Vaanile Lyrics – Bicycle Thieves (2013)
Malayalam Songs Lyrics
Vattakulam Lyrics – Idukki Gold (2013)
Malayalam Songs Lyrics
Kerala Manninayi Lyrics – C I A
Malayalam Songs Lyrics
wikisonglyricswikisonglyrics
Follow US

© 2022 wikisonglyrics.com. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Lost your password?