Tamil Song Lyrics

Kadhal Keedhal Song Lyrics

Singers : Ranjith, Reshmi and Silambarasan

Music by : Srikanth Deva

Male : Saravana….
My name is saravanaa
I’m going to sing about love
About love
Sara to the va to the na saravana
Thats me.. sara to the va to the na

Male : Kaadhal keedhal
Panni paaruda
Nee pannavitta collegukku
Ketta peruda

Male : Kaadhalikka jollu viduda
Nee kaadhalucha kaathalikku
Solli viduda

Male : Pattam vitta ethanaiyo
Pattaampoochithan
Namma kitta vantha katuthada
Kannamoochithan

Male : Ada onnu rendu
Vittu paaru aero letteru
Atha ethukatha entha ponnu
Namma sisteru

Male : Kaadhalillamalum friendship
Vaalumadaa
Chorus : You got to live for friendship
Male : Nalla natpu deivam endru
Workship pannunggada
Chorus : Just workship man

Male : Kaadhal exammunthan eluthi
Naanga passaaganum
Athula pasaathan thavaravitta
Yen devadas aaganum

Male : Kaadhal kaadhal exammunthan eluthi
Naanga passaaganum
Athula pasaathan athula pasaathan athula
Athula pasaathan thavaravitta
Yen devadas aaganum

Male : Kaadhal keedhal
Panni paaruda
Nee pannavitta collegukku
Ketta peruda

Male : Kaadhalikka jollu viduda
Nee kaadhalucha kaathalikku
Solli viduda

Chorus : ………………………………………..

Male : Nanum neeyum ilaya nathi
Chorus : All right
Male : Namakku yethu arasu vithi
Chorus : That’s right

Male : Pogalaamae ninathabadi
Pookal kootam anaitha padi

Male : Veli pottaalum kooda kaatru
Ullae nikkathuda
Valai veesi paathalum kooda
Vinmeen valaiyil sikkathuda

Male : Sutrum megathin vaegathai enniyae
Chorus : Enni yae..
Male : Oru speed breaker thaan
Vaanathil illaiyae
Chorus : Vaanathil illaiyae..)

Male : Vaalibathin vegam enbathu
Chorus : Vaalibathin vegam enbathu
Male : Airbussai kooda vendru nirpathu..
Chorus : Ohoo…ooo…ooo…ooo..ooo…ooo

Male : Endrum illai mana kavalai
Yethu inga pana kavalai
Antha kavalai appanukku
Padikka vaikkum suppanukku

Male : Marchu ponalum kooda ingae
Meendum exam varum
Nam ilamai ponalum nanba ingae
Meendum eppo varum

Male : Ada indraikkae ondraga seralaam
Chorus : Ondraga seralaam
Male : Inga nalaikae nam pathai maralaam
Chorus : Pathai pathai pathai pathai pathai

Male : Kaadhal endrum maara koodathu
Chorus : Koodathu
Male : Athu kai maari poga koodathu
Chorus : Kai maari poga koodathu
Male : Kai maari poga koodathu

Male : Kaadhal keedhal
Panni paaruda
Nee pannavitta collegukku
Ketta peruda

Male : Kaadhalikka jollu viduda
Nee kaadhalucha kaathalikku
Solli viduda

Male : Pattam vitta ethanaiyo
Pattaampoochithan
Namma kitta vantha katuthada
Kannamoochithan

Male : Ada onnu rendu
Vittu paaru aero letteru
Atha ethukatha entha ponnu
Namma sisteru

Male : Kaadhalillamalum friendship
Vaalumadaa
Chorus : You got to live for friendship
Male : Nalla natpu deivam endru
Workship pannunggada
Chorus : Just workship man

Female : Kaadhal exammunthan eluthi
Naanga passaaganum
Athula pasaathan thavaravitta
Yen devadas aaganum

Male : Kaadhal kaadhal exammunthan eluthi
Naanga passaaganum
Athula pasaathan athula pasaathan athula
Athula athula pasaathan thavaravitta
Yen devadas devadas devadas aaganum

பாடகி : ரேஷ்மி

பாடகர்கள் : ரஞ்சித், சிலம்பரசன்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : ……………………………

ஆண் : காதல் கீதல்
பண்ணி பாருடா நீ
பண்ணா விட்டா
காலேஜ்க்கு கெட்ட
பேருடா

ஆண் : காதலிக்க
ஜொல்லு விடுடா நீ
காதலிச்ச காதலிக்கு
சொல்லி விடுடா

ஆண் : பட்டம் விட்ட
எத்தனையோ பட்டாம்
பூச்சி தான் நம்ம கிட்ட
வந்து காட்டுதடா
கண்ணாமூச்சி தான்

ஆண் : அட ஒன்னு ரெண்டு
விட்டு பாரு ஏரோ லெட்டரு
அத ஏத்துக்காத எந்த
பொண்ணு நம்ம சிஸ்டரு

ஆண் : காதல் இல்லாமலும்
பிரண்ட்ஷிப் வாழுமடா
குழு : யூ காட் டு லைவ்
பார் பிரெண்ட்ஷிப்
ஆண் : நல்ல நட்பு தெய்வம்
என்று வொர்க்ஷிப் பண்ணுங்கடா
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப்
மேன்

ஆண் : காதல் எக்ஸாமுந்தான்
எழுதி நாங்க பாசாகனும் அதுல
பாசதான் தவற விட்டா ஏன்
தேவதாஸ் ஆகணும்

ஆண் : காதல் காதல்
எக்ஸாமுந்தான் எழுதி
நாங்க பாசாகனும் அதுல
பாசதான் அதுல பாசதான்
அதுல அதுல பாசதான்
தவற விட்டா ஏன்
தேவதாஸ் ஆகணும்

ஆண் : காதல் கீதல்
பண்ணி பாருடா நீ
பண்ணா விட்டா
காலேஜ்க்கு கெட்ட
பேருடா

ஆண் : காதலிக்க ஜொல்லு
விடுடா நீ காதலிச்ச
காதலிக்கு சொல்லி
விடுடா

குழு : ………………………..

ஆண் : நானும் நீயும்
இளைய நதி
குழு : ஆல் ரைட்
ஆண் : நமக்கு ஏது
அரசு விதி
குழு : தட்ஸ் ரைட்

ஆண் : போகலாமே
நினைத்தபடி பூக்கள்
கூட்டம் அணைத்த
படி

ஆண் : வேலி போட்டாலும்
கூட காற்று உள்ளே
நிக்காதுடா வலை வீசி
பாத்தாலும் கூட விண்மீன்
வலையில் சிக்காதுடா

ஆண் : சுற்றும் மேகத்தின்
வேகத்தை எண்ணியே
குழு : எண்ணி யே
ஆண் : ஒரு ஸ்பீட் பிரேக்கர்
தான் வானத்தில் இல்லையே
குழு : வானத்தில் இல்லையே

ஆண் : வாலிபத்தின்
வேகம் என்பது
குழு : வாலிபத்தின்
வேகம் என்பது
ஆண் : அர்பஸ்சை
கூட வென்று நிற்பது
குழு : ஓஹோ ஓஓ
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

ஆண் : என்றும் இல்லை
மன கவலை ஏது இங்க
பண கவலை அந்த கவலை
அப்பனுக்கு படிக்க வைக்கும்
சுப்பனுக்கு

ஆண் : மார்ச்சு போனாலும்
கூட இங்கே மீண்டும் எக்ஸாம்
வரும் நம் இளமை போனாலும்
நண்பா இங்கே மீண்டும் எப்போ
வரும்

ஆண் : அட இன்றைக்கே
ஒன்றாக சேரலாம்
குழு : ஒன்றாக சேரலாம்
ஆண் : இங்க நாளைக்கே
நம் பாதை மாறலாம்
குழு : பாதை பாதை
பாதை பாதை பாதை

ஆண் : காதல் என்றும்
மாற கூடாது
குழு : கூடாது
ஆண் : அது கை மாறி
போக கூடாது
குழு : கை மாறி போக
கூடாது
ஆண் : கை மாறி போக
கூடாது

ஆண் : காதல் கீதல்
பண்ணி பாருடா நீ
பண்ணா விட்டா
காலேஜ்க்கு கெட்ட
பேருடா

ஆண் : காதலிக்க ஜொல்லு
விடுடா நீ காதலிச்ச
காதலிக்கு சொல்லி
விடுடா

ஆண் : பட்டம் விட்ட
எத்தனையோ பட்டாம்
பூச்சி தான் நம்ம கிட்ட
வந்து காட்டுதடா
கண்ணாமூச்சி தான்

ஆண் : அட ஒன்னு
ரெண்டு விட்டு பாரு
ஏரோ லெட்டரு அத
ஏத்துக்காத எந்த
பொண்ணு நம்ம
சிஸ்டரு

ஆண் : காதல் இல்லாமலும்
பிரண்ட்ஷிப் வாழுமடா
குழு : யூ காட் டு லைவ்
பார் பிரெண்ட்ஷிப்
ஆண் : நல்ல நட்பு தெய்வம்
என்று வொர்க்ஷிப் பண்ணுங்கடா
குழு : ஜஸ்ட் வொர்க்ஷிப்
மேன்

பெண் : காதல் எக்ஸாமுந்தான்
எழுதி நாங்க பாசாகனும் அதுல
பாசதான் தவற விட்டா ஏன்
தேவதாஸ் ஆகணும்

ஆண் : காதல் காதல்
எக்ஸாமுந்தான் எழுதி
நாங்க பாசாகனும் அதுல
பாசதான் அதுல பாசதான்
அதுல அதுல பாசதான்
தவற விட்டா ஏன் தேவதாஸ்
தேவதாஸ் தேவதாஸ் ஆகணும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button