Tamil Song Lyrics

Kannu Rendum Song Lyrics

Singers : Mukesh and Priya Himesh

Music by : Devi Sri Prasad

Female : Ahaaa…hei(2)

Whistling : ………………………

Female : {Hey kannu rendum ranga raattinam
Konja neram uthuppaaru moththa boomi aadum
Hei kannam rendum pakka vaaththiyam
Konjam neram thattippaaru nooru thaalam podum} (2)

Female : En meni oru thekku thaan
Minnudhupaar mookkuthaan
En meni oru thekku thaan
Minnudhupaar mookkuthaan

Female : Ullangaiyin regaiyellaam
Sorkkathoda mapputhaan
Pinnidaadha koondhal oru
Kannangaru kutraalandhaan

Female : Diya diyaa diyaa
Ara dandanakkaa diyaa
Goiyaa goiya goiyaa
Naan vetti vachcha koiyaa

Female : Diya diyaa diyaa
Ara dandanakkaa diyaa
Paiya paiyaa paiyaa
Enna thinnupputtu poiyaa

Female : Hey kannu rendum ranga raattinam
Konja neram uthuppaaru moththa boomi aadum
Kannam rendum pakka vaaththiyam
Konjam neram thattippaaru nooru thaalam podum

Female : Haan haan haan
Hahaan hahaan haan…hei

Female : Hey vandalooril maangal illaiyaam
Oorae vandhu enna paarthuppogudhu
Ha vaigaiyilae meengal illaiyaam
Madhurakkannu renda kadan ketkudhu

Male : Hey ketkuraven kenathaanaa
Kenathukkulla thimingalamaa
Hey maariyaman kovilukku
Poosaari david enba

Female : Aalu kalukkuraanae
Thelaakkadikkuraanae
Aala asaththuraanae aaththi
Diya diyaa diyaa ..aaa..

Female : Diya diyaa diyaa
Ara dandanakkaa diyaa
Goiyaa goiya goiyaa
Naan vetti vachcha koiyaa

Female : Diya diyaa diyaa
Ara dandanakkaa diyaa
Paiya paiyaa paiyaa
Enna thinnupputtu poiyaa

Female : Hey pattuchelakkatta chollithaan
Enna pattuppoochi koottam kenjudhu
Ha cotton saela kattachollithaan
Paruthi thottam yaavum nachcharikkudhu

Male : Hei paruthiyoo pattuchaelaiyoo
Kattiththolaichaa romba nalladhu
Kaikkuttaiya paadhikkizhichi
Aadai thaikkira kaalamthaan idhu

Female : Oomaikkusumbukkaaran
Olli odambukkaaraan
Thalli nadakka venaam vaadaa
Diya diyaa diyaa…aaa…

Female : Diya diyaa diyaa
Ara dandanakkaa diyaa
Goiyaa goiya goiyaa
Naan vetti vachcha koiyaa

Female : Diya diyaa diyaa
Ara dandanakkaa diyaa
Paiya paiyaa paiyaa
Enna thinnupputtu poiyaa

Female : Hey kannu rendum ranga raattinam
Konja neram uthuppaaru moththa boomi aadum
Kannam rendum pakka vaaththiyam
Konjam neram thattippaaru nooru thaalam podum

பாடகர்கள் : முகேஷ் மற்றும் ஹிமேஷ் பிரியா

இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பெண் : ஆஹா..ஹேய் (2)…….

பெண் : {ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
ஹே கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்} (2)

பெண் : என் மேனி ஒரு தேக்கு தான்
மின்னுதுபார் மூக்குதான்
என் மேனி ஒரு தேக்கு தான்
மின்னுதுபார் மூக்குதான்

             பெண் : உள்ளங்கையின் ரேகையெல்லாம்

சொர்க்கத்தோட மேப்புதான்
பின்னிடாத கூந்தல் ஒரு
கன்னங்கரு குற்றாலந்தான்

பெண் : டீய டீய டீயா
அர டண்டணக்கா டீயா
ங்கொய்ய ங்கொய்ய ங்கொய்யா
நான் வெட்டி வச்ச கொய்யா

பெண் : ஹே ..டீய டீய டீயா
அர டண்டணக்கா டீயா
பைய பைய பையா
என்னை தின்னுப்புட்டு போய்யா

பெண் : ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்

பெண் : ………………………………………..

பெண் : ஹே வண்டலூரில் மான்கள் இல்லையாம்
ஊரே வந்து என்னை பார்துப்போகுது
ஹா வைகையிலே மீன்கள் இல்லையாம்
மதுரக்கண்ணு ரெண்ட கடன் கேட்குது

ஆண் : ஏய் கேக்குரவன் கேனைதான்னா
கெணத்துக்குள்ள திமிங்கலம்ப
ஹே மாரியம்மன் கோயிலுக்கு
பூசாரி டேவிட்ம்ப

பெண் : ஆளு கலக்குரானே
தேளா கடிக்குரானே
ஆள அசத்துரானே ஆத்தி
டீய டீய டீயா …

பெண் : டீய டீய டீயா
அர டண்டணக்கா டீயா
ங்கொய்ய ங்கொய்ய ங்கொய்யா
நான் வெட்டி வச்ச கொய்யா

பெண் : ஹே ..டீய டீய டீயா
அர டண்டணக்கா டீயா
பைய பைய பையா
என்னை தின்னுப்புட்டு போய்யா

பெண் : ஹே பட்டு சேல கட்ட சொல்லித்தான்
என்னை பட்டுப்பூச்சி கூட்டம் கெஞ்சுது
ஹா கோட்டன் சேலை கட்டசொல்லிதான்
பருத்தி தோட்டம் யாவும் நச்சரிக்குது

ஆண் : ஏ பருத்தியோ பட்டு சேலையோ
கட்டித்தொலைச்சா ரொம்ப நல்லது
கைக்குட்டைய பாதி கிழிச்சு
ஆடை தைக்கிற காலந்தான் இது

பெண் : ஊமைக்குசும்புக்காரா
ஒல்லி ஒடம்புக்காரா
தள்ளி நடக்க வேணாம் வாடா
டீய டீய டீயா …

பெண் : டீய டீய டீயா
அர டண்டணக்கா டீயா
ங்கொய்ய ங்கொய்ய ங்கொய்யா
நான் வெட்டி வச்ச கொய்யா

பெண் : ஹே ..டீய டீய டீயா
அர டண்டணக்கா டீயா
பைய பைய பையா
என்னை தின்னுப்புட்டு போய்யா

பெண் : ஹே கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம்
கொஞ்ச நேரம் உத்துப்பாரு மொத்த பூமி ஆடும்
கன்னம் ரெண்டும் பக்க வாத்தியம்
கொஞ்ச நேரம் தட்டிப்பாரு நூறு தாளம் போடும்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button