By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
wikisonglyricswikisonglyrics
  • Home
  • Tamil Song Lyrics
  • Malayalam Songs Lyrics
  • Hindi Song Lyrics
  • Telugu Song Lyrics
  • Privacy Policy
  • DMCA
  • Advertise
© 2022 wikisonglyrics.com. All Rights Reserved.
Reading: Neer Chirai Song Lyrics
Share
Aa
wikisonglyricswikisonglyrics
Aa
  • Home
  • Tamil Song Lyrics
  • Malayalam Songs Lyrics
  • Hindi Song Lyrics
  • Telugu Song Lyrics
  • Privacy Policy
  • DMCA
  • Home
  • Tamil Song Lyrics
  • Malayalam Songs Lyrics
  • Hindi Song Lyrics
  • Telugu Song Lyrics
  • Privacy Policy
  • DMCA
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
wikisonglyrics > Blog > Tamil Song Lyrics > Neer Chirai Song Lyrics
Tamil Song Lyrics

Neer Chirai Song Lyrics

Last updated: 2022/09/28 at 8:29 AM
Share
SHARE

Singer : Pradeep

Music by : Pravin Mani

Male : Neerchirai kizhiya karuvadhan payanam
Vaarthaigal theliya mazhalaiyin payanam
Korthidum poiyil kuzhandhaiyin payanam
Mudiyum payanam…

Male : Kanavugal kuraiya ilamaiyin payanam
Kaadhalgal maraiya mudhumaiyin payanam
Oormarandhozhiya maranathin payanam
Mudiyum payanam..

Male : Vaaninaich chaera theeyin payanam
Boomiyaich chaera neerin payanam
Vetridam thaedum kaatrin payanam
Ellaigal thaedum vaanin payanam..mmm

Male : Paadhai pogum pokkil
Paadham pogum payanam
Mudhalum mudivum ariyaa
Kanavin kanavil payanam

Male : Naalaik kaalai kaana
Aayul yendhi payanam
Vidiyum vidiyum endrae
Mudiyum mudiyum payanam..payanam

Male : Kiragangal thaandi uyirgalai thaedum
Uyirinai thaandi edhuvena thaedum
Thanaiyizhandhu veliyinil thaedum
Manidhanin nedum payanam

Male : Mudindhidappogum payanathin neelam
Kadaisiyil naangu madangugal koodum
Mudivadaindha pulliyil meendum
Thodangidum oru payanam

Male : Kiragangal thaandi uyirgalai thaedum
Uyirinai thaandi edhuvena thaedum
Thanaiyizhandhu veliyinil thaedum
Manidhanin nedum payanam

Male : Mudindhidappogum payanathin neelam
Kadaisiyil naangu madangugal koodum
Mudivadaindha pulliyil meendum
Thodangidum oru payanam…payanam

பாடகர் : பிரதீப்

இசையமைப்பாளர் : பிரவின் மணி

ஆண் : நீர்ச்சிறைக் கிழிய கருவதன் பயணம்
வார்த்தைகள் தெளிய மழலையின் பயணம்
கோர்த்திடும் பொய்யில் குழந்தையின் பயணம்
முடியும் பயணம்…..

ஆண் : கனவுகள் குறைய இளமையின் பயணம்
காதல்கள் மறைய முதுமையின் பயணம்
ஊர்மறந்தொழிய மரணத்தின் பயணம்
முடியும் பயணம்….

ஆண் : வானினைச் சேர தீயின் பயணம்
பூமியைச் சேர நீரின் பயணம்
வெற்றிடம் தேடும் காற்றின் பயணம்
எல்லைகள் தேடும் வானின் பயணம்…ம்ம்ம்

ஆண் : பாதை போகும் போக்கில்
பாதம் போகும் பயணம்
முதலும் முடிவும் அறியா
கனவின் கனவில் பயணம்

ஆண் : நாளைக் காலை காண
ஆயுள் ஏந்திப் பயணம்
விடியும் விடியும் என்றே
முடியும் முடியும் பயணம்….பயணம்

ஆண் : கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும்
உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும்
தனையிழந்து வெளியினில் தேடும்
மனிதனின் நெடும் பயணம்

ஆண் : முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம்
கடைசியில் நான்கு மடங்குகள் கூடும்
முடிவடைந்த புள்ளியில் மீண்டும்
தொடங்கிடும் ஒரு பயணம்

ஆண் : கிரகங்கள் தாண்டி உயிர்களைத் தேடும்
உயிரினைத் தாண்டி எதுவெனத் தேடும்
தனையிழந்து வெளியினில் தேடும்
மனிதனின் நெடும் பயணம்

ஆண் : முடிந்திடப்போகும் பயணத்தின் நீளம்
கடைசியில் நான்கு மடங்குகள் கூடும்
முடிவடைந்த புள்ளியில் மீண்டும்
தொடங்கிடும் ஒரு பயணம்

You Might Also Like

Kungumam Song Lyrics

Mayakkam Enadhu Song Lyrics

Kanmani Kanmani Kaniye Song Lyrics

Ammamma Keladi Song Lyrics

Poonthotta Kavalkara Song Lyrics

Chief Editor September 28, 2022
Share this Article
Facebook Twitter
Previous Article Ondraai Ondraai Song Lyrics
Next Article Aasai Oviyam Song Lyrics
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

Kadhal Piriyamal Song Lyrics
Tamil Song Lyrics February 17, 2023
Chancey Illa Song Lyrics
Tamil Song Lyrics October 27, 2022
Beast Mode Song Lyrics -Beast -(Thalapathy Vijay, Pooja Hegde)
Tamil Song Lyrics October 16, 2022
Arabic Kuthu Halamithi Habibo Song Lyrics – Beast Tamil Movie
Tamil Song Lyrics October 16, 2022
Androru Naal Female Song Lyrics
Tamil Song Lyrics September 30, 2022
Stop The Paatu Song Lyrics
Tamil Song Lyrics January 13, 2023
Kungumam Song Lyrics
Tamil Song Lyrics
Mayakkam Enadhu Song Lyrics
Tamil Song Lyrics
Kanmani Kanmani Kaniye Song Lyrics
Tamil Song Lyrics

Categories

  • Hindi Song Lyrics
  • Kannada Song Lyrics
  • Malayalam Songs Lyrics
  • Tamil Song Lyrics
  • Telugu Song Lyrics
  • Uncategorized
Mele Vaanile Lyrics – Bicycle Thieves (2013)
Malayalam Songs Lyrics
Vattakulam Lyrics – Idukki Gold (2013)
Malayalam Songs Lyrics
Kerala Manninayi Lyrics – C I A
Malayalam Songs Lyrics
wikisonglyricswikisonglyrics
Follow US

© 2022 wikisonglyrics.com. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Lost your password?