By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
wikisonglyricswikisonglyrics
  • Home
  • Tamil Song Lyrics
  • Malayalam Songs Lyrics
  • Hindi Song Lyrics
  • Telugu Song Lyrics
  • Privacy Policy
  • DMCA
  • Advertise
© 2022 wikisonglyrics.com. All Rights Reserved.
Reading: Neeyum Bommai Naanum Bommai Song Lyrics
Share
Aa
wikisonglyricswikisonglyrics
Aa
  • Home
  • Tamil Song Lyrics
  • Malayalam Songs Lyrics
  • Hindi Song Lyrics
  • Telugu Song Lyrics
  • Privacy Policy
  • DMCA
  • Home
  • Tamil Song Lyrics
  • Malayalam Songs Lyrics
  • Hindi Song Lyrics
  • Telugu Song Lyrics
  • Privacy Policy
  • DMCA
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
wikisonglyrics > Blog > Tamil Song Lyrics > Neeyum Bommai Naanum Bommai Song Lyrics
Tamil Song Lyrics

Neeyum Bommai Naanum Bommai Song Lyrics

Last updated: 2023/03/26 at 4:57 PM
Share
SHARE

Singer : K. J. Yesudas

Music by : S. Balachander

Male : Neeyum bommai naanum bommai
Ninaichu paarthaa ellaam bommai
Neeyum bommai naanum bommai
Ninaichu paarthaa ellaam bommai

Male : Thaayin madiyil pillaiyum bommai
Thalaivan munnae thondanum bommai
Kovilil vaazhum dheivamum bommai
Adhai kumbidum manidhar yaavarum bommai

Male : Neeyum bommai naanum bommai
Ninaichu paarthaa ellaam bommai

Male : Vallavan kaiyil nallavan bommai
Ullavan mun illaadhavan bommai
Vallavan kaiyil nallavan bommai
Ullavan mun illaadhavan bommai
Allum pagalum uzhaippavan bommai
Dhinam allal pattu alaibavan bommai

Male : Neeyum bommai naanum bommai
Ninaichu paarthaa ellaam bommai

Male : Vidhiyin paarvaiyil uyirgal bommai
Veesum puyalil ulagamae bommai
Nathiyin munnae dharumamum bommai
Varum saavin pidiyil vaazhvum bommai

Male : Neeyum bommai naanum bommai
Ninaichu paarthaa ellaam bommai

Male : Anbin anaippil anaivarum bommai
Aasai vaarthaiyil arivum bommai
Anbin anaippil anaivarum bommai
Aasai vaarthaiyil arivum bommai
Inba cholaiyil iyarkai bommai
Andha iyarkai amaippil edhuvumae bommai

Male : Neeyum bommai naanum bommai
Ninaichu paarthaa ellaam bommai

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : எஸ். பாலசந்தர்

ஆண் : நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை
நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

ஆண் : தாயின் மடியில் பிள்ளையும் பொம்மை
தலைவன் முன்னே தொண்டனும் பொம்மை
கோவிலில் வாழும் தெய்வமும் பொம்மை
அதை கும்பிடும் மனிதர் யாவரும் பொம்மை

ஆண் : நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

ஆண் : வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
வல்லவன் கையில் நல்லவன் பொம்மை
உள்ளவன் முன் இல்லாதவன் பொம்மை
அல்லும் பகலும் உழைப்பவன் பொம்மை
தினம் அல்லல்பட்டு அலைபவன் பொம்மை

ஆண் : நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

ஆண் : விதியின் பார்வையில் உயிர்கள் பொம்மை
வீசும் புயலில் உலகமே பொம்மை
நதியின் முன்னே தர்மமும் பொம்மை
வரும் சாவின் பிடியில் வாழ்வும் பொம்மை

ஆண் : நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

ஆண் : அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
அன்பின் அணைப்பில் அனைவரும் பொம்மை
ஆசை வார்த்தையில் அறிவும் பொம்மை
இன்ப சோலையில் இயற்கை பொம்மை
அந்த இயற்கை அமைப்பில் எதுவுமே பொம்மை

ஆண் : நீயும் பொம்மை நானும் பொம்மை
நினைச்சு பார்த்தா எல்லாம் பொம்மை

You Might Also Like

Mayakkam Enadhu Song Lyrics

Kanmani Kanmani Kaniye Song Lyrics

Ammamma Keladi Song Lyrics

Poonthotta Kavalkara Song Lyrics

Ellarum Ellamum Song Lyrics

Chief Editor March 26, 2023
Share this Article
Facebook Twitter
Previous Article Thathi Thathi Nadandhuvarum Thangapapa Song Lyrics
Next Article Aththaikku Piranthaval Song Lyrics
Leave a comment Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

Kadhal Piriyamal Song Lyrics
Tamil Song Lyrics February 17, 2023
Chancey Illa Song Lyrics
Tamil Song Lyrics October 27, 2022
Beast Mode Song Lyrics -Beast -(Thalapathy Vijay, Pooja Hegde)
Tamil Song Lyrics October 16, 2022
Arabic Kuthu Halamithi Habibo Song Lyrics – Beast Tamil Movie
Tamil Song Lyrics October 16, 2022
Androru Naal Female Song Lyrics
Tamil Song Lyrics September 30, 2022
Stop The Paatu Song Lyrics
Tamil Song Lyrics January 13, 2023
Mayakkam Enadhu Song Lyrics
Tamil Song Lyrics
Kanmani Kanmani Kaniye Song Lyrics
Tamil Song Lyrics
Ammamma Keladi Song Lyrics
Tamil Song Lyrics

Categories

  • Hindi Song Lyrics
  • Kannada Song Lyrics
  • Malayalam Songs Lyrics
  • Tamil Song Lyrics
  • Telugu Song Lyrics
  • Uncategorized
Mele Vaanile Lyrics – Bicycle Thieves (2013)
Malayalam Songs Lyrics
Vattakulam Lyrics – Idukki Gold (2013)
Malayalam Songs Lyrics
Kerala Manninayi Lyrics – C I A
Malayalam Songs Lyrics
wikisonglyricswikisonglyrics
Follow US

© 2022 wikisonglyrics.com. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Lost your password?